May 9, 2008

Natpu

போகிற இடத்தில் என்னை விட

அழகாய்,

அறிவாய்

ஒருவன் இருந்துவிடுவானோ என்கிற பயம்

நல்லவேளை நட்பிற்கு இல்லை...

No comments:

Post a Comment