May 9, 2008

Kadi - Mokkai

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .

ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

2 comments:

  1. நீயே ஒரு கிளை தாண்டா ஏமாளி.....:)

    ReplyDelete
  2. romba sirichidam & yosichidam

    ReplyDelete