May 7, 2008

தண்டனை

உன் மனச்சிறையில் என்னை

அடைத்து

ஆயுள் தண்டனை கொடுப்பாய்

என்று நினைத்தேன்

நீயோ...

இப்படி விடுதலை செய்து

தூக்கு தண்டனை கொடுத்துவிட்டாயே....

No comments:

Post a Comment