May 16, 2008
Kavalai
kaaanamalae poi vidumoo endruthaaan kavalai padugiraen"
Pun Sirippu
un mowna pun siripai mozhi peyarka theriavilai.......
therinthirunthaaal,,,
Indru naaan emandhu nindrirukka maataen"
Poi
arugil irukum yaarudanum naan pesuvathilai..."
குத்திக் காட்டியது - என் தமிழ்
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்
Sooriyanum
Sutterikkindradhe veyil....
Secret of Kavithai
Kavithai pottiyil vettri - kathalil tholvi uttorin vettri kalam
Yennai alla........
kaathalithavudanum sutrugiraaai
Yennai alla,
Inoruvalai......."
Unnai Maraka Mudiayamal
innum kaathalithu konduthaaan irukiraen,
unnai maraka theriaamal illai,
unnai maraka mudiayamal.."
காதல் பூ
Indru unnai paarkaathadhaal malarnthadhu...."
காதல் பூ
Indru unnai paarkaathadhaal malarnthadhu...."
Aval Sirippu
Muyarchi Seithu Yennai
Sirithu Sirithaga Serthiruppen
Ethiray Vanthu Un Sila
Vinadi Punmuruvalil Yennai
Kalaithu PoieVidugirai...
Pattampoochi
Nee Pattampoochi Pidippathu...
Viruppam
Indru naaan virumbhum podhu ennnai virumbhavillai,,,,,,"
Ninaivugal
Yennidam Unn Ninaivugal Illai
Unn Ninaivugalidam thaan Naan Erukiren
என்னவளே
என்னவளே...
உன்னிடம் பேசலாம் என்று!!!
உன்னை நோக்கி வந்தேன்....
நீயும் பேசி வந்தாய்!!....
என்னுடன் அல்ல!?!?!?
உந்தன் தோழியிடம்....
உண்மையற்ற நட்பு....
உயிர் உள்ள உறவு என்று உறவாடினேன்!!!....
உள்ளத்தை காயப்படுத்தி.......
உறவை பிரித்து எடுத்து செல்லும் வேளையில்.....!
உயிர் வாடினேன்.......
Kavithai
Unarchigalin Vadigaal...
Kobathin aadhangam...
Latchiayathin Unthuthal...
Kanneerin kathai...
Innum sollikonde pogalaaam.......
காதலின் யாசிப்பு...
நான் இழந்தவைகளும் ....
எனக்கு பிடிக்கும் என்பதால்
நீ கற்றுக்கொண்டவைகளும் மட்டுமே
நம் காதலை வலுப்படுத்தவில்லை...
நமக்கான வாழ்வின்
பரஸ்பர நம்பிக்கையும் - புரிதலுமே
நம் காதலை மேலும் அழகாக்கியது...
எனக்கான உன் தவிப்பும்...
உனக்கான என் அக்கறையும்...
நம் காதலை இன்னும் மெருகேற்றுகிறது...
உன் மீதான என் பொய் கோபமும்
என் மீதான உன் பொய் சண்டையும்
நம் காதலை இன்றும் வாழவைக்கிறது...
இப்படியான நம் காதலில்
நமக்கான குழந்தை -
நம் காதலை அர்த்தமுள்ளத்தாக்கியது...
இப்படியே தொடரும் நம் காதலில்
உன் மடி மீது
என் உயிர் பிரியும்
வரம் வேண்டி
நம் காதலிடம் யாசிக்கிறேன்!
கலங்காதே கண்மணியே....
சவாரி செய்பவன்
முள் குத்தியதற்கு
வருந்துவானா?
கடலை அளக்க
கால்களை விரித்தவனை
அலைகளின் முத்தங்கள்
என்ன செய்து விடும்?
சிங்கத்தின் குகைகள்
சிலிர்ந்து நிற்பவன்
சிலந்தியைக் கண்டு
அச்சம் கொள்வானா?
சிரமங்களின் வலியால் மட்டுமே
சிகரங்களின் வழி தெரியும்.
உள்ளத்தின் காயங்களே
வெற்றியின் உயரத்தைக் காட்டும்
கருவறையும் இருட்டறை
கல்லறையும் இருட்டறை
இடைப்பட்ட காலத்தில் மட்டும்
இருட்டறை கண்டு பயம் ஏனோ?
காலத்தின் கரங்களில்
நீ சிக்கினால்
வெற்றியின் தூரம்
வெகுதூரம்.
காலம்
உனது கரங்களுக்குள் சிக்கினால்
தோல்வியின் தூரம் தொலைதூரம்.
கலங்காதே கண்மணியே...
நம்பிக்கை கால்களின் கீழே
கவலைகள் என்றும் கால் தூசி.
மனதில் நம்பிக்கை உறுதிகொண்டால்
மரணம்கூட மண்டியிட்டு நிற்கும்.
Karuthamma
naan kovathil sivanthu karuthuvitten
vennilla oliyay naan thinamum
poosi kollvathillai
avan annupiya thoodhu mathi
ithu thaan avan sathi
thilagam illai avan seyum kalagam
vilay paesa ninathaan
vinmeengalai kaati
visiri adithithu vitta pinnum
vilaga marukkinarana yennai vittu
naan karuthaval thaan
aanal siruthaval illai
yen niram thaan nirantharam
aangange thondri marayum
minimini poochigal
ponravai thaan intha oli pillambugalum
avai kodukkum nirangalum
karuthamma yenral perumai kollkikiren
karuvarain niram athu .
karu illai yenral uru illai.
இரவே நீயொரு கருத்தம்மா
நகையாக அணிந்து
நிலவெடுத்து
பொட்டு வைத்து
நடு இரவில்
சுமங்கலியாகி
காரிருளை
சேலையாக உடுத்தி
காரிகைபோல்
வந்த இரவே நீ
என்னதான் சீவி
சிங்காரித்தாலும்
வெண்ணிலவும்
வெளிச்சம் போட்டாலும்
வெள்ளையாக்க
உன்னை முயற்சித்தாலும்
இரவே நீ என்றும்
கருத்தம்மா தானடியோ
உன் தரிசனம்
உறக்கம் வரவில்லை;
உறக்கம் வந்தாலும்
கனவு வருவதில்லை;
கனவு வரும்போதிலும் - அதில்
கண்மணி நீ வருவதில்லை - என
மன உளைச்சலில் மருகி;
அதிகாலையில் உறங்கி ;
தாமதமாய் எழுந்து;
அவசரகதியில் இயங்கி;
நெருசலில் சிக்கி;
வியர்வையில் நனைந்து;
மனம் வெறுத்து
அலுவலகம் நுழைகையில்
அருகினில் உன் தரிசனம்;
எல்லாம் மறந்து ஒரு நிமிடம்
மனம் லேசாகிறது
புதிதாய் பிறந்ததாய்
இந்த ஒரு நொடிக்காக...
இது போல ஓராயிரம்
இன்னல்களை கடக்கலாம்
Idhaya Thudippin Kaadaisi Yeacharikai
Kanavil santhitha aavalai
kalluriyil santhithaen
kalluriyil santhitha piragu
virinthathu en kaathal siragu
kaathalai solla yeano thayakkam
aanal ennul avalin yeakkam
en kaathalai theritha aval
sernthaal ennudan andru muthal
makilchi piranthathu en vaalvil
aanaithum avalathu anbil
andruthaan avalathu piranthanaal
athuvae en eranthanaal
kaaranam avalathu kalyana pathirikai
athuvey en idhaya thudippin kaadaisi yeacharikai
Kadhal - vazhalkai
Kadhathalikka padum podhu vazhalkai varukirathu
Kathal Kaditham
Unnidam kathal kaditham koduka vathatharkaga
Kadavul…
Unnul Tholaintha ennai
Unnul Tholaintha ennai, ninaikum
ovvoru nimidamum,en manamum
Unnai nesikkum, ninaikatha nimidamum
Un anbai Swasikum..."
Thaai Thanthai
Thavikka vaikkum Thaavani Sudidharai nambaathey....
Yennada Ulagam ithu....
Vettri Kidaithavudan "Vida Muyarchi" endraargal...
Sarithira Sambavam
Aanaal nee irappathu oru Sarithira maaga irukka vendum.....
Power of tamil
1 = ONDRU -one
10 = PATTU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM - ?anyboby know
10000000000000000000 = PARARTTAM -- ? anyboby know
100000000000000000000 = POORIYAM -- ? anyboby know
1000000000000000000000 = MUKKODI -- ? anyboby know
10000000000000000000000 = MAHAYUGAM -????????????????
Kaadhal Jaathi
Yeanenraal.......
Poo vaaduvathum pennaal........
Naan vaaduvathum pennaal........
Nanban - Ethiri
Athil Nee thotraal....
Oru Nanbanai ilappaai.....
Jeyithaal...
Oru Ethiriyai Peruvaai...
May 9, 2008
Karuvarai Natpu
Iru-veru karuvaraiyil Piranthirunthalum
Naam Natpenum Thaiku Pillaigalavom
உயிர் தோழன்
தோழனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது
உயிரை கொடுக்குமளவுக்கு தோழன் கிடைப்பது அரிது....
நம்பத் தகுந்த நண்பன்
உனது குறைகளை
உனக்கு மட்டும் சுட்டிக்காட்டி
மற்றவர்களிடம் மறைத்துவிடுகிறவன்;
உனது நிறைகளை
உனக்கு மட்டும் மறைத்துவிட்டு
பிறரிடம் எடுத்துக் காட்டுகிறவன்
இவன் தான் நம்பத் தகுந்த நண்பன்..............
Perundhu Payanam
yaaraaro thoongi saaigiraargal
perundhu payanathil....
Un Paarvai
pookkal mattum alla...............
Naanum dhan........
Kadhalukku Adimai
"Pugai Pidikkaadhe" endru....!
Avan sonnaan "Palagi vittean Marakka mudiyavillai" enru....
Naan sonnean "Pengalidan kettu therindhu kol, Palagiya pin yeppadi marapathu endru"........
Mokkai no 1
Kulavzi kottina vallikum,
Thezl kottina kuda vallikum,
Aana, Mudi kottina vallikuma.
Kadi - Mokkai
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .
ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!
- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
Kadhalin Kayam
Aval vaanga marutha pothu thaan valithathu...!
Peraasaiyaa illa Peyar Aasaiyaa
Un peyarukku pinnaal en peyar varavendum endra
Peyar aasai thaan
Kadhal poi
kathalikaamal irupatha sirantha thendru..
Idhaya Thudippu
Paavam yen Idhayathirku theriyaathu....
Athu Unakkaaga innum thudithu kondirukirathu.....
May 8, 2008
Vazhkai Thathuvam
Uyir vittathu Thee'kuchi...
Atha Ninaithu Ninaithu,
Urukiyathu Meluguvarthi...!!
Kan Chimittum Neram
Kan chimittamal unnai parka aasai paten
Aanal ippothu kan chimittum neramavathu unnai parka aasai padugiren
Kanneer Thuli
silarukku mazhai thuli pidikkum
silarukku pani thuli pidikkum....
yarayavadhu unmayaga nesithu paarungal
kanneer thuli kooda pidikkum!!!
நட்பு (TRUE FRIENSHIP)
Vaarthai Parimaatrangal matume NATPENDRAL,
Idhalgal pothume, IDHAYAM etharku?
Sharing words is not a Friendship,
Sharing Feelings is TRUE FRIENSHIP....
நட்பு (Natpu)
தண்டவாளங்கள் ஒன்று சேர்வதே இல்லை என்கிறார்கள்...
தண்டவாளங்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரிவதும் இல்லை..
நம் நட்பை போல
Kaadhal Sugamaanadhu
Unnai nesikkum Idhayathil sila nodikal valnthu paar,
Idhayathin Sugam theriyum.
Universal Truth about Love
Love enbathu
Single sidum pannalam
Double sidum pannalam,
Aanal Suicide thaan pannakoodathu
Kathal
Anbe
Unnai nan santhitaen
ullukul sindhithaen
unnai en kathaliyakka
Atharku
Kadukal kadanthu meedukal kadanthu
Kaatraga nan vanthaen
un naasikul nan poga
Piragu
Kaatraga vantha nan
un uyirudan kalanthathu
oxygen valiyaga
Atharku
Nen un kathalai
parisaga thara vendum
en uyir vazhvadharkaga
vazhkai
எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது தாயின்,
"மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா என்ற எதிர்பார்ப்போடு.....
இங்ஙனம், பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன் .
(பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன்)
Idhaya Thudippu
Aaanaal nanraaga nadikirathu
Avalai maranthu vitean yenru.....
Aval Sirippu
Aanaal avalo Sirithu vittu sendru vitaal..........!
Athaanaal innum sinthithu konde irukirean.
அவள் காதல்
அவள் காதல்
மனதுக்குவேறுவிதமானது
உடலுக்கு சிகையான
அவள் காதல்
உறவுக்கு பகையானது
இன்பத்தின் தேடலான
அவள் காதல்
துன்பத்தின் பாடலானது
எண்ணத்தில் கூடலான
அவள் காதல்
ஏக்கத்தில் ஊடலானது
சம்சாரமாக்க துடித்த
அவள் காதல்
மின்சாரமானது
ஜாலியாக போன என்காதல்
நான் காலியாக காரணமும் ஆனது
Idhaya Thudippu
Thudipadhai vidai
Unnai Ninaipadharkae
Neram seriyaka irrukirathu
En Idhayathirku…..
May 7, 2008
உண்மை காதல்
"I Love U" என்று உளறு வதில்
உடன் பாடில்லை எனக்கு.
நான் உன்னை காதிலிப்பதை
உணர வேண்டும் நீயாய்,
உனர்ந்த பிறகு,
சொல்லிக்கொல்லாமலயே
காதலிப்போம் இருவரும்......
தோழி
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........
என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...
உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.
என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.
சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர் இந்த நட்பு.
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம் உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்
உன் செவ்வாய்
ஆனால்....
என் உயிர் உன் செவ்வாயில் தான் உள்ளதடி...
Tamil kaadhal Kavidhaigal
அவள் முகம்
பத்து மாதம் படித்த பாடம் பத்து நொடியில் மறக்குது .....
பத்து நொடியில் பார்த்த முகம் பசுமையாக இருக்குது .....
அகத்தின் அழகு
உனக்கு தெரிகிறதா!!! என் முகத்தில் உன் அழகு!!!
காதல் கவிஞன்
நீ ஓவியம் பிடிக்கும் என்றாய்....நான் ஒவியனாநேன்
நீ விளையாட்டு பிடிக்கும் என்றாய்....நான் வீரனாநேன்
நீ என் நன்பனை -தான் பிடிக்கும் என்றாய் ..நான் கவிஞாநேன் ...
AMMA
Aval Sirikkumbodhu Solla Ninaikkirean…
Aval Ennai Muththam Idumbodhu Solla Ninaikkirean…
Aanal Solla Mudiyavillai!!! Kadavulea…
Yenakku Seekkiram Peasum Sakthiyai Kodu…
Avalai “AMMA” Enrazhaikka…
The Feelings of a THREE MONTH OLD BABY!.!.!..