Jun 26, 2009

Tamil Joke

பொண்ண கரெக்ட் பண்ணும்போது இருக்கும் ஆர்வம் 
என்பது ரூவா குடுத்து குவாட்டர் வாங்கும் போது இருக்க ஆர்வம் மாதிரி ...
எப்படினாலும் கரெக்ட் பண்ணனும்னு.

அவளையே கல்யாணம் பண்ணும்போது..
அஞ்சு ரூவா குடுத்து உப்புக்கடலை வாங்கும் ஆர்வம் மாதிரி

ஏண்டா இவ்வளவு செலவு பண்ணுனோம்னு...

-கிழிஞ்சு போன சட்ட. வழிய விட்றா மொட்டை குருப்.

1 comment: