Aug 29, 2008

என் இனிய தமிழ் மக்களே....

உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில் வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா...

நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம்,

இந்த படைபிற்க்காக
சுட்டது: பருத்தி வீரன் பாடலை
சுடாதது: ஆந்த பாடல் வரிகளை



Start Mizik...

Team members:
ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் ஊரோரம் IT-பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும் நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera

Team members:
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
கூடுனுமே கூடுனுமே codeஅடிக்க மாடு போல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM கையிமேல
மாட்டுனமே மாட்டுனமே நார-PM


PM:
நிறுத்துங்கடி, ஏ நிறுத்துங்கடி, நிறுத்துங்கிறேன்ல Codeஅடிங்கடின்னா என்னா நக்கலா ஏய் Fresher நீ இங்க வா, டேய் associate நீ இங்க வா, எல்லாம் வரிசையா நில்லு நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன

Team meber:
யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு delivery கிடையாது ஆமா


PM:
இங்க பார்யா கோவத்த, டேய் TL அட்ரா



TL:
நாடரிஜ்ச fresherகளா நீங்க எங்க சோடி,
உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா ஓன்ன quarterக்கு associataaa தூக்கிவிடட்டுமா

PM:
Codenna இப்படிதான் குத்தனும், என்ன புரிஞ்சுதா


Programmer:
Design correctல்லாத ப்ரொஜெக்ட்குள்ள,
இப்போரவுசு பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம் codeaa குத்தி,
எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா,
கைய்யி ரெண்டும்
வலிக்கிதுடா



PM:
அட, ராவெல்லாம் codeaa குத்தி,
உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த experienceஉல்ல PMகிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி


Programmer:
experienceஉள்ள PMகிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா, நீயும் அறிவுகெட்டு பேசாதடா

Tester:
அடி bodyமேல bodyவச்சி bodyக்குள்ள HTLML codeவச்சி


TL:
அட, அப்படி போடு SAppu (Senior Associate )



Tester:
ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா
அஹா அஹா அஹா....
ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser ஓட்ட Browserஇந்த Browser Testeruக்கு கிளியப்போகுது Trouser

Test Lead:
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா ஆமா ஆமா ஆமோய்....
பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா



Test Manager:
QCஈல (QC = Quality Centre)...
ஆமோய் ஆமோய் ஆமோய்...
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி..
QCஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான் test planaai போட்டு வச்சென் MPPயில (MPP = Microsoft Project plan) நான் test planaai போட்டு வச்சென் MPPயில



ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல ஆனா milestoneuகிட்ட mileuuதூரம் போகமுடியல

Designer:
Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு Riskகுள்ள riskaபோட்டு escalateuu ஆக்கிப்புட்டு சப்பையான design changeuக்கு changeaa விடாம சப்பையான design changeuக்கு changeaa விடாம ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

TL:
அடி யாயி... ஆஹா ஆஹா



ELT: (Entry Level Trainee)
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி MPPயில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

PM:
போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே designerkku எனக்கும் சண்டை, இப்போ உடைய போகுது மண்டை அட designerkku எனக்கும் சண்டை, இப்போ உடையப்போகுது மண்டை

PM & TL:
என்ன fresherங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டு நிக்கறீங்க, codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா.
இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா...உங்கள் சுட்டிப்பய புள்ள

Aug 13, 2008

Tamil Kavithai -6


Tamil Kavithai -5


Tamil Kavithai -4


Tamil Kavithai -2


Tamil Kavithai -3


Tamil Kavithai -1


T.R ENGLISH POEM

YESTERDAY I TOLD MY LOVE TO BAMA
SHE TOLD AAMA
SO, I STARTED LOVING HER AND WENT TO CINEMA
AND I GAVE HER UMMA
LATER ONE DAY SHE TOLD TO FORGET HER.
I ASKED WHY MA
SHE TOLD THAT HER MAMA
TOLD ABOUT OUR LOVE TO HER AMMA
AND SAID BYE MA

AND PUT ME A BIG NAAMA
ATLAST I WENT TO COMA
AND FINALLY CAME TO KNOW THAT LOVE IS A DRAMA
SO DON'T FALL IN LOVE MA

YEI DANDANAKKA YEI DANAKKUNAKKA!!!!

Iniya varigal

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!